இதில் ஜெயம் ரவியுடன் இணைந்து கல்யாணி பிரியதர்ஷன், க்ரித்தி ஷெட்டி, வாபிகா கேபி, தேவயானி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இந்த படத்தை இயக்குனர் மிஸ்கினிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த அர்ஜுனன் இயக்கியிருக்கிறார். ஏ ஆர் ரகுமான் இதற்கு இசை அமைத்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பாகவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்து தற்போது பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இதற்கிடையில் படத்திலிருந்து அடுத்தடுத்த போஸ்டர்களும் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் ஜெயம் ரவி, ஜீனி படம் குறித்து பேசி உள்ளார். அவர் பேசியதாவது, “ஜீனி படம் எனது மனதிற்கு நெருக்கமான படம். இந்த படம் பேண்டஸி மற்றும் எமோஷன் கலந்த கலவையாகும். இந்த படத்தில் காமெடி மற்றும் காதல் ஆகியவை வித்தியாசமான கோணத்தில் காட்டப்பட்டிருக்கும். இந்த படத்தின் சுவாரசியமான கதைக்காக இந்த படம் பான் இந்தியா அளவில் ரசிகர்களை கவரும்” என்று தெரிவித்துள்ளார்.
பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் காலமானார். தாஜ்மஹால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மனோஜ்…
பெண்ணின் மார்பகத்தை பிடிப்பது பாலியல் துன்புறுத்தலின் கீழ் வராது என நீதிபதி தீர்ப்பு வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த…
தொகுதி மறுசீரமைப்பு என்பது எம்.பிக்களின் எண்ணிக்கை சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சனை என தமிழக முதலமைச்சர்…
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை மாற்றியமைக்கப்படும். அதிலும்…
இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…
ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…