கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் இருந்து ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேற கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள கோணாங்க்குப்பம் பெரிய நாயகி மாதா கோயிலுக்கு புனித நடைபயணம் மேற்கொண்டனர்.
உளுந்தூர்பேட்டையில் உள்ள அற்புத குழந்தை இயேசு ஆலயத்தில் இருந்து அலங்கரிக்கப்பட்ட புனித பெரியநாயகி மாதா சிலை உடன் துவங்கிய இந்த நடை பயணத்தில் உளுந்தூர்பேட்டை ,எறையூர், மாரனோடை, சேர்ந்தமங்கலம், செரத்தனூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான கிறிஸ்துவர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேற கிறிஸ்துவ பாடல்களை பாடியபடி காட்டு நெமிலி, மங்கலம்பேட்டை, கர்ணத்தம் கிராமங்கள் வழியாக சுமார் 10 கிலோமீட்டர் நடைபயணம் சென்று கோனாங்குப்பம் பெரிய நாயகி மாதாவை வழிபட்டனர்.
இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…
ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…
அமரன் படத்தின் ஒரு காட்சியில் மொபைல் எண் ஒன்று காட்சிப்படுத்தப்பட்டது. படத்தின் ஒரு காட்சியில் இடம் பெற்ற மொபைல் எண்னை…
இனி திரையரங்கு வளாகத்திற்குள் FDFS ( FIRST DAY FIRST SHOW) ரிவியூ கூடாது. இவை பல தரப்பட்ட மக்களின்…
தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. காலையில் இருந்து பல மாவட்டங்களில் மழை…
சென்னை விமான நிலையத்தில் சமீப காலமாக, விமான சேவைகள் திடீர் திடீரென ரத்து செய்யப்பட்டு வருகின்றன. நிர்வாக காரணங்களுக்காக, இந்த…