இந்த படத்தினை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. யுவன் இதற்கு இசையமைத்திருந்தார். இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று கிட்டத்தட்ட 430 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது. இருப்பினும் இந்த படம் குறித்து சிலர் விமர்சித்து வந்தனர். அதாவது இந்த படம் எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கியிருந்த ராஜதுரை படத்தை போல் இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வந்தனர்.இந்நிலையில் இது குறித்து பேசிய இயக்குனர் வெங்கட் பிரபு, “அப்பா – மகன் கதை என்பது யுனிவர்சல் கதை.
கோட் படத்தின் ரிலீஸுக்கு பிறகுதான் ராஜதுரை படத்தின் கதை என்பது எனக்கு தெரியவந்தது. சினிமாவை பார்த்து தான் சினிமாவை கற்றுக் கொண்டேன். கோட் படத்தை எடுப்பதற்கு முன் பல படங்களை பார்த்தேன் ஆனால் ராஜதுரை படத்தை பார்த்திருந்தால் கோட் படத்தை இன்னும் நன்றாக எடுத்திருப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.
இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…
ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…
அமரன் படத்தின் ஒரு காட்சியில் மொபைல் எண் ஒன்று காட்சிப்படுத்தப்பட்டது. படத்தின் ஒரு காட்சியில் இடம் பெற்ற மொபைல் எண்னை…
இனி திரையரங்கு வளாகத்திற்குள் FDFS ( FIRST DAY FIRST SHOW) ரிவியூ கூடாது. இவை பல தரப்பட்ட மக்களின்…
தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. காலையில் இருந்து பல மாவட்டங்களில் மழை…
சென்னை விமான நிலையத்தில் சமீப காலமாக, விமான சேவைகள் திடீர் திடீரென ரத்து செய்யப்பட்டு வருகின்றன. நிர்வாக காரணங்களுக்காக, இந்த…