செய்திகள்

விமல், யோகி பாபு கூட்டணியின் புதிய படத்தின் – படப்பிடிப்பு நிறைவடைந்தது.

விமல் மற்றும் யோகி பாபு ஆகிய இருவரின் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. நடிகர் விமல் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர். இவர் தற்போது தேசிங்கு ராஜா 2 போன்ற பல படங்களை கைவசம் வைத்துள்ளார். அதே சமயம் கடைசியாக இவரது நடிப்பில் போகுமிடம் வெகு தூரமில்லை, சார் போன்ற படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

அதேசமயம் நகைச்சுவை நடிகராக தமிழ் சினிமாவில் நுழைந்த நடிகர் யோகி பாபு தற்போது ஹீரோவாகவும் பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் இவர் தமிழ், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிப் படங்களிலும் நடித்து பெயர் பெற்று வருகிறார்.

இந்நிலையில் விமல் மற்றும் யோகி பாபு ஆகிய இருவரும் இணைந்து புதிய படம் ஒன்றில் நடித்திருக்கின்றனர். இந்த படத்தினை அப்துல் மஜித் இயக்கியிருக்கிறார். காமெடி கலந்த கதை களத்தில் உருவாகி வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது ஒட்டுமொத்த படப்பிடிக்கும் நிறைவடைந்துள்ளது.

இதனை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்துள்ளனர். மேலும் இந்த படம் தொடர்பான மற்ற அப்டேட்டுகள் வருகின்ற தீபாவளி தினத்தை முன்னிட்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Newsdesk

Recent Posts

பகையாளியை பங்காளியாக்கிய இந்தியா- முதன் முறையாக முன் வந்த சீனா..!

கிழக்கு லடாக்கில் இந்தியாவுடனான எல்லை மோதலை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பான ஒப்பந்தத்தை சீனா உறுதி செய்துள்ளது. சமீபத்திய ஒப்பந்தம்…

அக்டோபர் 22, 2024 4:18 மணி

ஆலோசகர் இல்லாமல் தடுமாறும் தலைவா் விஜய் – தவெக முதல் அரசியல் மாநாடு பரபரப்பு தகவல்

தமிழக வெற்றிக் கழகம் தனது முதல் அரசியல் மாநாட்டை அக்டோபர் -27 ல் நடத்தவுள்ளது. அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு அருகில்…

அக்டோபர் 21, 2024 5:46 மணி

சிதையும் சீனாவின் பொருளாதாரம் தமிழ்நாட்டை நோக்கி படையெடுக்க வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

சர்வதேச அளவில் பன்னாட்டு நிறுவனங்கள் தங்களின் தொழில்களையும், பெரும் முதலீடுகளையும் சீனாவில்தான் பெரும் அளவில் வைத்திருந்தனர். சீனாவில் முதலீடு செய்வதும்…

அக்டோபர் 21, 2024 2:23 மணி

வெற்றிகரமான 25வது நாள் ‘மெய்யழகன்’!

கார்த்தி, அரவிந்த்சாமியின் மெய்யழகன் திரைப்படம் 25வது நாளை எட்டியுள்ளது. கார்த்தி நடிப்பில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி வெளியான திரைப்படம்…

அக்டோபர் 21, 2024 12:25 மணி

நாளை தொடங்கும் ‘கூலி’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு!

கூலி படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு நாளை தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில்…

அக்டோபர் 21, 2024 12:11 மணி

‘STR 49’ பட அப்டேட் இன்று வெளியாகும் என சிம்பு வெளியிட்ட பதிவு வைரல்!

நடிகர் சிம்பு தமிழ் சினிமாவின் முக்கியமான நடிகர்களில் ஒருவர் ஆவார். இவர் பத்து தல படத்திற்கு பிறகு கமல்ஹாசன் உடன்…

அக்டோபர் 21, 2024 11:43 காலை