POLAND - 2023/02/07: In this photo illustration a YouTube logo seen displayed on a smartphone. (Photo Illustration by Mateusz Slodkowski/SOPA Images/LightRocket via Getty Images)
இந்தியாவில் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றாமல் 22.5 லட்சம் வீடியோக்களை நீக்கியிருப்பதாக யூடியூப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
“சென்னையில் ஆவின் பால் விநியோகம் தாமதம்”- காரணம் என்ன?
கூகுள் நிறுவனத்திற்கு சொந்தமான யூடியூப்பில் உலக அளவில் 90 லட்சம் வீடியோக்கள் வழிகாட்டு நெறிமுறைகளை மீறியதாக நீக்கப்பட்டுள்ளனர். இந்தியாவுக்கு அடுத்தப்படியாக சிங்கப்பூரில் 12.43 லட்சம் வீடியோக்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
“ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க முடியாது”- தேர்தல் ஆணையம் பதில்!
அதற்கு அடுத்த இடத்தில் அமெரிக்காவும் உள்ளது. மேலும் வழிகாட்டு நெறிமுறைகளை மீறியதாக 2 கோடியே 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட யூடியூப் சேனல்களையும் அந்நிறுவனம் அதிரடியாக நீக்கியுள்ளது. கடந்த 2023- ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் வரையிலான காலக்கட்டத்தில் விதிமுறைகளை மீறியதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக யூடியூப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் காலமானார். தாஜ்மஹால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மனோஜ்…
பெண்ணின் மார்பகத்தை பிடிப்பது பாலியல் துன்புறுத்தலின் கீழ் வராது என நீதிபதி தீர்ப்பு வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த…
தொகுதி மறுசீரமைப்பு என்பது எம்.பிக்களின் எண்ணிக்கை சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சனை என தமிழக முதலமைச்சர்…
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை மாற்றியமைக்கப்படும். அதிலும்…
இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…
ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…